Tamil Nadu

5 கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ் சட்டம்- மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்று வந்த 5 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், விரியூர் கிராமத்தைச் சேர்ந்த இருதயராஜ் மே மாதம் 19-ம் [more…]

Tamil Nadu

நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்- மதுவிலக்கு பற்றி அமைச்சர் துரைமுருகன்.

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் பரவலாக மதுவிலக்கு பற்றிய பேச்சு எழுந்திருக்கிறது. அதற்கு பதிலளித்து பேசியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன் . பலரும் பூரண மதுவிலக்கு பற்றி பேசுகின்றனர், ஆனால் அப்போதே கருணாநிதி கூறியிருந்தார்; [more…]

Tamil Nadu

தமிழக அரசு அதிரடி- கள்ளச்சாராயம் தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை.. சட்ட திருத்தம் அமுல் !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எதையும் மறைக்கவில்லை எனவும், எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை கோருவது ஏன் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் [more…]

CRIME

விசாரணை இடைவேளையின் போது காவல் நிலையத்திலிருந்து நைசாக தப்பிய கள்ளச்சாராய வியாபாரி!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடந்த 19-ம்தேதி கள்ளச் சாராயத்தால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் கள்ளச் சாராய உற்பத்தி, பதுக்கல் மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். [more…]

Tamil Nadu

ஜிப்மர் மருத்துவமனையில் மேலும் ஒருவர் பலி ! 65 ஆக உயர்ந்த கள்ளச்சாராய மரணங்கள் !

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 65 ஆக உயர்த்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் சிலருக்கு அடுத்தடுத்து [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு !

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 21 பேரில் 11 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர். கள்ளக்குறிச்சி [more…]

Tamil Nadu

கள்ளச்சாராய புழங்கலுக்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் உடந்தை.. கவர்னரை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த விமர்சனம் !

சென்னை: “ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான் கள்ளச் சாராய விற்பனை நடைபெறுகிறது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளகுறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் [more…]

Tamil Nadu

சாராயம் காய்ச்சுபவர்களை அழைத்து பேசுங்கள்.. மதுவிலக்கு ஆய தீர்வை துறை உத்தரவு!

சாராயம் காய்ச்சி ,விற்பனை செய்தவர்களை அழைத்துப் பேச மதுவிலக்கு ஆய தீர்வை துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அன்று முதல் இன்று வரை காலம் காலமாக கள்ள சாராய விற்பனை அமோகமாக நடைபெற்ற வருகிறது [more…]

Tamil Nadu

சம்பிரதாயத்துக்காக மானிய கோரிக்கை நடத்தும் அரசு.. உண்ணாவிரத மேடையில் எடப்பாடி தாக்கு !

சென்னை: “திமுக தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் நூறு நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 5 ஆண்டுகள் திமுக ஆட்சி நடந்தாலும், நூறு நாட்கள் சட்டமன்றம் நடைபெறாது. ஒரு நாளைக்கு 5 [more…]

Tamil Nadu

கள்ளக்குறிச்சி சம்பவம்.. களமிறங்கியது தேசிய மனித உரிமை ஆணையம் !

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரண விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர், காவல்துறை டிஜிபி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் [more…]