Tamil Nadu

தமிழக அரசியல் தலைவர்கள் மிலாடி நபி வாழ்த்து

சென்னை: நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாடி நபி நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படவுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து [more…]

Tamil Nadu

அண்ணாமலையின் கட்டாயத்தால் ஆளுநரின் விருந்தில் முதல்வர் கலந்து கொண்டார்- ஈபிஎஸ்

கோவை:பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றதற்கான காரணம் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் [more…]

Tamil Nadu

தமிழகத்தில் சர்வ சுதந்திரமாக போதைப் பொருள்கள் விற்பனை- ஈபிஎஸ் விமர்சனம்

சென்னை: எதிர்கால இளம் சந்ததியினரை போதைப்பொருள் புழக்கத்திலிருந்து காப்பாற்ற, வளமான தமிழகத்தை உறுதிப்படுத்த போதைப்பொருள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார் இதுகுறித்து [more…]

Tamil Nadu

தமிழகம் கொலைக்களமாக மாறி வருகிறது-திமுக ஆட்சி மீது ஈபிஎஸ் கடும் விமர்சனம்.

சென்னை: திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறி இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் [more…]

Tamil Nadu

மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒரு நாடகம்- திமுக மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு.

தூத்துக்குடி: திமுக அரசு மீது மக்களுக்கு உள்ள கோபத்தை மறைக்கவே மத்திய அரசுக்கு எதிராக அக்கட்சி ‘ஆர்ப்பாட்டம்’ நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு [more…]

Tamil Nadu

பொறாமையிலும் ஆற்றாமையிலும் புலம்பித் தவிக்கிறார்- எடப்பாடியின் விமர்சனத்திற்கு மேயர் பிரியா பதிலடி.

சென்னை: “ அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்.,” என்று சென்னை மேயர் பிரியா [more…]

Tamil Nadu

19 அம்மா உணவகங்களை மூடியுள்ள முதல்வர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்- ஈபிஎஸ் கடும் விமர்சனம்.

சென்னை: மூடியுள்ள அம்மா உணவகங்களை திறப்பதுடன், அவற்றை முந்தைய ஆட்சியின்போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயக்க நடவடிக்கை எடுக்க முதல்வரை வலியுறுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது [more…]

Tamil Nadu

பாஜக வளர்ந்தது மாதிரி மாயதோற்றத்தை உருவாக்குகிறார் அண்ணாமலை- ஈபிஎஸ் கடும் தாக்கு !

கோவை: “அண்ணாமலை பொறுப்புக்கு வந்த பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) கோவை வந்த அதிமுக பொதுச்செயலாளர் [more…]

Tamil Nadu

நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக ஆதரவளிக்கும்- எடப்பாடி அதிரடி !

கள்ளச் சாராயத்தை தடுக்க உண்ணாவிரதம் இருந்தபோது, நல்ல காரியம் என நாம் தமிழர் கட்சியினர் துணை நின்றார்கள், ஆதரவு தெரிவித்தனர். அவர்களும், உண்ணாவிரதம் இருந்தால் அதிமுக ஆதரவு கொடுக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி [more…]

Tamil Nadu

திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் சகஜமாகிவிட்டது- எடப்பாடி கடும் விமர்சனம் !

திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட ஜாதி ரீதியான மோதல்களை கண்டித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டுமென [more…]