Tamil Nadu

சத்திய ஞான சபைக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண சிறப்புக்குழு அமைத்தது நீதிமன்றம்

சென்னை: வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண சிறப்புக் குழு அமைக்க கடலூர் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடலூர் வள்ளலார் சத்திய ஞான [more…]

Tamil Nadu

கல்வராயன் மலைப் பகுதியில் ஆதார் மற்றும் குடும்ப அட்டை வழங்க சிறப்பு முகாம்கள்- உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கல்வராயன் மலைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்க 4 வாரங்களில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என தமிழக [more…]

CRIME

கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – உயர் நீதிமன்றம்.

ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்போடு தொடர்புடைய கொலை மற்றும் வன்முறை சம்பவங்களை போலீசார் எப்படி விசாரிக்கின்றனர்?- என்பதை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து [more…]

Tamil Nadu

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு ரத்து- உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கினை ரத்து என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக அரசின் திட்டம் மற்றும் முன்னாள் [more…]

Tamil Nadu

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். பெண் காவலர்கள் மற்றும் காவல் துறை பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் [more…]

Tamil Nadu

சொத்து குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர்களை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது நீதிமன்றம்

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை விடுவித்த உத்தரவு ரத்து – மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் ஆணை. சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை விடுவித்து [more…]

Tamil Nadu

ஓராண்டுக்கு மேல் விசாரணையை முடிக்காத வழக்குகள்- அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை: தமிழக அரசின் அரசாணைப்படி ஓராண்டுக்கு மேல் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடிக்காத வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐந்தாயிரம் [more…]

Tamil Nadu

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொதுச்செயலாளர் என்று எப்படி குறிப்பிட முடியும் ? எடப்பாடிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக [more…]

CHENNAI

வாகனங்களில் ஸ்டிக்கர் ஓட்ட விதித்த தடை குறித்து அறிக்கை கேட்டது உயர்நீதிமன்றம் !

சென்னை: தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என சட்டவிரோதமாக ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்தியது குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் [more…]

CHENNAI Tamil Nadu

விரைவில் சென்னை மெட்ரோ ரயில்களில் மாற்று திறனாளிகளுக்கான வசதிகள்- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி !

சென்னை: இரண்டாவது கட்டமாக, கட்டப்படும் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. சென்னையில் புதிதாக கட்டப்பட்டு [more…]