கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இணையத்தில் வெளியீடு.
சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஆன்லைனில் இன்று (ஆக.7) வெளியிடப்பட்டுள்ளது. 15 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 எடுத்து சாதனைப் படைத்துள்ளனர். விழுப்புரம் மாணவி ஜி.திவ்யா முதலிடம் பிடித்துள்ளார். தமிழ்நாடு [more…]