National

பட்ஜெட் மீதான கேள்விகள்.. நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு.

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவை கூடியதும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில், கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு [more…]

Tamil Nadu

“இது சாணக்கிய நீதிக் காலம் அல்ல; சமூக நீதியின் காலம்”- அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் பதில்.

பாஜக அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் எம்பி அறிக்கை ஒன்றை பதிலாக அளித்துள்ளார். திரு. அண்ணாமலை அவர்களே, குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எனது உரைகுறித்து நீங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். “செங்கோல் என்பது [more…]

National

செங்கோல் பற்றிய இண்டியா கூட்டணியின் கருத்துக்கு.. யோகி, எல் முருகன் கண்டனம் !

சென்னை: “நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற கூறியிருப்பது தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இண்டியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவையில் உள்ள செங்கோலை [more…]

National

ஜூன் 24 நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் துவங்குகிறது !

புதுடெல்லி: வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல்ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த [more…]

National

நீட் பிரச்சினையில் மாணாக்கர்களின் குரலாக நான் நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் : ராகுல் திட்டவட்டம்.

புதுடெல்லி: நீட் சர்ச்சையில் நாடாளுமன்றத்தில் மாணவர்களின் குரலாக ஒலிப்பது உறுதி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி பிரதமராகவே இன்னும் பதவியேற்கவில்லை. அதற்குள் அவர் 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை, [more…]