National

முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு.

புதுடெல்லி: இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி 40-க்கும் மேற்பட்டோர் வழக்கு [more…]

National

நீட் முறைகேடு விவகாரம் பற்றி மக்களையில் சூடு பறந்த விவாதம்.

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும் [more…]

National

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: இளநிலை நீட் தேர்வு தனது புனிதத்தை முற்றாக இழந்தால் மட்டுமே மறு தேர்வுக்கு உத்தரவிட முடியும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு [more…]

National

நீட் தேர்வு, யுஜிசி நெட் தேர்வுகளில் சீர்திருத்தம்- உயர்மட்ட குழுவிற்கு வந்து குவிந்த யோசனைகள்.

புதுடெல்லி: நீட் தேர்வு, யுஜிசி நெட் தேர்வு சீர்திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவுக்கு இதுவரை 37,000 யோசனைகள் வந்துள்ளன. மருத்துவப் படிப்புகளில் சேர உதவும் நீட் தேர்வு, மற்றும் கல்லூரி [more…]

National

நீட் முறைகேடு வழக்கில் சிபிசிஐடி கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க தேர்வு முகமைக்கு நீதிமன்றம் உத்தரவு.

மதுரை: “நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி கேட்கும் ஆவணங்களை ஜூலை 18-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்” என நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கெடு [more…]

CHENNAI Tamil Nadu

திமுகவின் நீட் எதிர்ப்பு நாடகத்தின் மர்மம் என்ன ?- அண்ணாமலை கேள்வி !

சென்னை: நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்த விவரத்தை தமிழக அரசு வெளியிடாதது ஏன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை [more…]

CHENNAI Tamil Nadu

நீட் விலக்கு கோரி திமுக மாணவரணி சென்னையில் போராட்டம் !

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை [more…]

National

நீட் பணக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது-ராகுல் காந்தி விமர்சனம்.

நீட் ஒரு வணிகத் தேர்வு என்றும், பணக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுஎன்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி [more…]

National

நீட் விவாதத்திற்கு சபாநாயகர் அனுமதி மறுப்பு- மக்களவையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு !

புதுடெல்லி: நீட் முறைகேடு குறித்தும், மத்திய ஏஜென்சிகள் கட்டுப்பாடுகள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் [more…]

Tamil Nadu

இந்தியாவிற்கே நீட் தேவையில்லை.. ரத்து செய்ய வேண்டி தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் !

சென்னை: மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்விலிருந்து [more…]