Tamil Nadu

புதுச்சேரி பட்ஜெட்- ரேஷனில் இலவச அரிசி, மாணவர்களுக்கு நீட் பயிற்சி.. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷனில் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் தரப்படும் என்று ட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். பட்ஜெட்டை ராகு காலத்துக்கு முன்பாக நல்ல [more…]

TRADE

தடாலடியாக குறைந்த தங்கம் விலை.

சென்னை: தங்கம் விலை இன்று (ஜூலை 29) பவுனுக்கு ரூ.400 குறைந்தது. கடந்த சனிக்கிழமை சற்றே உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. இது, இந்த வாரம் முழுவதும் நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் [more…]

Tamil Nadu

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துள்ளது- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

மதுரை: பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் அம்மா பேரவை [more…]

National

பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை- நிர்மலா சீதாராமன் விளக்கம்.

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த காலங்களைப் போன்றே [more…]

TRADE

தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை சரிவு.

சென்னை: தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைப்பால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. பட்ஜெட் அறிவிப்புக்குப் பின் தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று (ஜூலை [more…]

Tamil Nadu

இந்திய அரசியல் வரலாற்றில் முதன்மையான பட்ஜெட்- அண்ணாமலை பாராட்டு.

நாகர்கோவில்: “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்துள்ளது, வளர்ச்சிக்கான பட்ஜெட். நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் நிதி அறிக்கை உள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் முதன்மையானதாக இந்த பட்ஜெட் உள்ளது,” என்று பாஜக [more…]

National

தனிநபர் வருமான வரி முறையில் என்ன மாறியிருக்கிறது ?- ஒரு அலசல்.

புதுடெல்லி: பட்ஜெட் என்றாலே பலரது எதிர்பார்ப்பும் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்பதாகத்தான் இருக்கும். அந்த வகையில், மூன்றாவது முறையாக மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் தாக்கலான [more…]

Tamil Nadu

பிற்போக்குத்தனமான பட்ஜெட்- செல்வபெருந்தகை விமர்சனம்.

சென்னை: “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத, வேலை வாய்ப்பை பெருக்காத, சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை சமன் செய்யாத ஒரு பிற்போக்குத்தனமானது,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை சாடியுள்ளார். [more…]

National

2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்- முன்னுரிமைகள்.

புதுடெல்லி: அனைவருக்கும் போதுமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நரேந்திர மோடியின் 3.0 அரசு, 9 விஷயங்களுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளித்திருக்கிறது என்று தனது பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25-ம் நிதி [more…]