Tamil Nadu

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு பார் கவுன்சில் தீர்மானம்.

சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அகில இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்தவுள்ளதாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் [more…]

Tamil Nadu

புதிய குற்றவியல் சட்டங்கள்- வழக்கறிஞர்களின் போராட்டம், கட்சிகளின் தூண்டுதல் என இந்து முன்னணி குற்றச்சாட்டு.

சென்னை: “புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் போராட்டம் நடத்தி வழக்கறிஞர்களின் போராட்டத்தை பின்னால் [more…]

Tamil Nadu

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு மாநில அளவில் திருத்தங்களை கொண்டுவர ஒருநபர் குழு !

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு [more…]

Tamil Nadu

விவாதங்களே இல்லாமல் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்- சு.வெங்கடேசன் எம்.பி. கருத்து !

கோவை: 50-க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில், எந்த விவாதமும் இல்லாமல் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது என்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். என [more…]

Tamil Nadu

அடிப்படை மனித உரிமைக்கு எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற சீமான் வலியுறுத்தல் !

அரசியலமைப்பு சட்டத்திற்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார் இது தொடர்பாக [more…]

Tamil Nadu

மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் அறிவித்தார் எடப்பாடி.

புதிய குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தித் திணிக்கப்படுவதை எதிர்த்தும், இந்த திருத்தச் சட்டங்கள் தொடர்பாக திமுகவின் இரட்டை வேடத்தை கண்டித்தும் அதிமுக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் [more…]

Tamil Nadu

சமஸ்கிருதம், ஹிந்தியில் புதிய சட்டங்களின் பெயர்கள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருதம், இந்தியில் உள்ளதாகவும், இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்கெனவே இருந்த இந்திய தண்டனைச் சட்டம், [more…]

National

புதிய குற்றவியல் சட்டங்கள் பிரிட்டிஷ் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது- அமித்ஷா பெருமிதம் !

புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் சட்டங்களின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோடு மட்டுமில்லாமல், புதிய சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கொடுப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான [more…]