Tamil Nadu

2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரை

சென்னை: நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை – புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் [more…]

Tamil Nadu

சென்னை ஐஐடி, நாட்டின் ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களில் முதலிடம்- முதல்வர் பெருமிதம்

சென்னை: “இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக தமிழகம் தொடர்ந்து மின்னுகிறது.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக தமிழகம் தொடர்ந்து மின்னுகிறது. [more…]

Tamil Nadu

மக்களின் கோரிக்கை பெட்டியை சாவியோடு தொலைத்து விட்டார் முதல்வர்- சீமான் விமர்சனம்

சென்னை: எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது தங்கை திவ்யாவுக்காக முதலைக் கண்ணீர் சிந்திய ஸ்டாலின், முதல்வரான பிறகு கோரிக்கைப் பெட்டியை சாவியோடு தொலைத்துவிடுவதற்குப் பெயர்தான் திராவிட மாடல்.. என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் [more…]

Tamil Nadu

மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்.. தமிழ்ப் புதல்வன் திட்டம் – இன்று துவங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கோவை: அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் [more…]

Tamil Nadu

ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையிலான மேம்பாலம்- முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை: கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் ரூ.481.95 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8 கி.மீ நீளத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று [more…]

Tamil Nadu

அனைத்து முதல்வர்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறார் ஸ்டாலின்.

சென்னை: “பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் [more…]

Tamil Nadu

இன்று தமிழ்நாடு நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி.

சென்னை: ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட முன்னாள் முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் பேசிய வீடியோ காட்சியை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். [more…]

Tamil Nadu

மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: “தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது. அது பசியாக இருந்தாலும் சரி நீட் தேர்வாக இருந்தாலும் சரி. அந்தத் தடைகளை நாங்கள் உடைக்கிறோம்.” என முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அரசு [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி.

சென்னை: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சாதனை வெற்றியைக் கொடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் [more…]

Tamil Nadu

வரும் ஜனவரிக்குள் 75000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.. சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு !

சென்னை: வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக விதி 110-ன்கீழ் முதல்வர் ஸ்டாலின் [more…]