National

தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் ராகுல் சீர்குலைக்க முயல்கிறார்- கங்கனா ரனாவத் தாக்கு

புதுடெல்லி: “இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். அவர் மிகவும் ஆபத்தான மனிதர்” என்று நடிகையும், இமாச்சல பிரதேச எம்.பி.,யுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கங்கனா [more…]

Sports

நீரஜ் அற்புதமான வீரர் – ராகுல் காந்தி.

நீரஜ் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர்; பாரிஸ் ஒலிம்பிக் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள்.. என்று ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரிஸ் ஒலிம்பிக் [more…]

National

வினேஷ் போகத் தகுதி நீக்கம்- அரசியல் தலைவர்கள் ஆறுதல்

புது டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி [more…]

National

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்- மக்களவையில் ராகுல் வலியுறுத்தல்.

துடெல்லி: வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, “சில நாட்களுக்கு முன் [more…]

National

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு- வயநாட்டில் ராகுல்காந்தி உறுதி.

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தொடர்பாக மத்திய அரசிடமும் கேரள அரசிடமும் வலியுறுத்தப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நேற்று முதல் [more…]

National

வயநாடு மக்களுக்கு ராகுல், பிரியங்கா நேரில் ஆறுதல்.

வயநாடு: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை – நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ள மக்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கேரளாவில் மலைப் [more…]

National

ராகுலின் பேச்சு சிந்தனை வறட்சியை காட்டுகிறது.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சனம்.

புதுடெல்லி: ராகுல் காந்தியின் பேச்சு, எதிர்க்கட்சிகளிடம் சிந்தனை வறட்சி இருப்பதையே காட்டுகிறது.. என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கள்கிழமை) [more…]

National

மோடியின் சக்கர வியூகத்தில் இந்தியா சிக்கிக் கொண்டு விட்டது- மக்களவையில் ராகுல் பேச்சு.

புதுடெல்லி: “பிரதமர் மோடி தனது சட்டையில் அணிந்திருக்கும் தாமரை சின்னத்தால் குறிப்பிடப்படும் ‘சக்கர வியூகத்தில்’ இந்தியா சிக்கியுள்ளது. மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யூ மாட்டிக் கொண்டதைப் போல, இந்தியாவும் மோடி ஆட்சியில் சிக்கிக் கொண்டுள்ளது” [more…]

National

இன்று மக்களவையில் பட்ஜெட் குறித்து உரையாற்றுகிறார் ராகுல் காந்தி.

புதுடெல்லி: மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பட்ஜெட் 2024 மீது உரையாற்ற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் கடந்த 23 [more…]

National

அமித் ஷா குறித்து அவதூறு பேச்சு- ராகுல் காந்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்.

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 26) ஆஜரானார். பாஜகவின் [more…]