நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்- தேர்வு ரத்து இல்லை.. உச்சநீதிமன்றம் உறுதி.
புதுடெல்லி: வினாத்தாள் கசிவு பரவலாகவும் திட்டமிட்ட ரீதியிலும் இல்லாததால் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பளித்துள்ளது. வினாத்தாள் கசிவை அடுத்து இளநிலை நீட் தேர்வை ரத்து [more…]