National

ஏர் இந்தியா விமானத்துக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்

திருவனந்தபுரம்: மும்பையில் இருந்து பயணிகளுடன் திருவனந்தபுரம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மும்பை விமான நிலையத்திலிருந்து, [more…]

CHENNAI CRIME

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பெயரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

சென்னை : பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுவதும், அதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், டி.ஜி.பி. சங்கர் [more…]

CRIME

மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி சிக்கினான்.

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூங்கில் தோட்டம் பகுதியில் செயல்பட்டு [more…]

CRIME

எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.

சென்னை: பாமகவை தரக்குறைவாக பேசி வரும் திமுக அரசுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டு, எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. ரயில் நிலையம் முழுவதும் போலீஸார் தீவிர [more…]

National

ஐம்பது மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மும்பையில் பரபரப்பு !

மும்பையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் [more…]

Tamil Nadu

சென்னை விமான நிலையத்திற்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் !

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (திங்கட்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் இமெயிலில், சென்னை [more…]