EDUCATION

பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் என்ன?!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட சதவீதம் அதிகமாகும். [more…]