National

ஒழுகும் ராமர் கோவில், இடிந்து விழும் விமான நிலையம்.. எங்கும் பாஜகவின் ஊழல்- ஆம் ஆத்மி கடும் விமர்சனம் !

அயோத்தி ராமர் கோயில் முதல் டெல்லி விமான நிலையம் வரை, நாட்டின் பல்வேறு கட்டுமானங்கள் இடிந்து விழுவது தொடர்பாக ஆளும் பாஜகவை ஆம் ஆத்மி சாடி உள்ளது. கனமழை காரணமாக டெல்லி இந்திரா காந்தி [more…]

National

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை.. ஆம் ஆத்மி புறக்கணிப்பு !

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டாக பங்கேற்கும் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றி வருகிறார். இதனை [more…]

National

அஸாமில் கலைக்கப்படும் ஆம் ஆத்மி கட்சி !

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஆம் ஆத்மி கட்சி கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் அக்கட்சி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: “அசாம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை [more…]

National

“கேஜ்ரிவால் காங்கிரஸின் பொத்தானை அழுத்துவார், நான் ஆம் ஆத்மியின் பொத்தானை அழுத்துவேன்” – ராகுல் காந்தி!

டெல்லியின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்கே வெற்றி வாய்க்க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இந்தியா கூட்டணியின் இரு கூட்டணிக் [more…]

National

கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஜூன் 2-ம்தேதி அவர் திஹார் சிறைக்கு திரும்பவேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளனர். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி [more…]

National

மே 20 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை இம்மாதம் 20ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில் ஜாமீன் கோரி, அவரது வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பாக வாதிட்டனர். டெல்லியில் கலால் [more…]

National

டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியை கண்டித்து டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் [more…]

POLITICS

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக சதி” – அமைச்சர் அதிஷி!

புதுடெல்லி: “டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது. கேஜ்ரிவால் அரசை சீர்குலைக்க அரசியல் சதி நடக்கிறது” என்று டெல்லி அமைச்சர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அதிஷி, [more…]

POLITICS

ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் ராஜினாமா!

புதுடெல்லி: டெல்லி மாநிலத்தில் சமூக நலன், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக பதவி வகித்தவர் ராஜ் குமார் ஆனந்த். இந்நிலையில் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் [more…]

National

உச்ச நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் தரப்பில் மேல்முறையீடு!

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி மதுபான [more…]