Tamil Nadu

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்த நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது ஏன்?- அன்புமணி ராமதாஸ்

நீதிமன்றத் தீர்ப்புகளைக் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது ஏன்? என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வினா எழுப்பியுள்ளார். மத்திய அரசு மருத்துவர்களுக்கு [more…]

Tamil Nadu

தமிழக பள்ளிகளில் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம்- அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: பள்ளிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆபத்தானது. கஞ்சா போதைக்கு பள்ளி மாணவர்களும் அடிமையாகாமல் காக்க வேண்டியது தமிழக [more…]

Tamil Nadu

வன்னியர்கள் இடஒதுக்கீடு.. தமிழக அரசு பொய்யான தகவல்களை வெளியிடுவதாக அன்புமணி குற்றச்சாட்டு.

தூத்துக்குடி: வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா [more…]

Tamil Nadu

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை: ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க முனையாமல், அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமான சிலவற்றையாவது முதல்கட்டமாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து [more…]

Tamil Nadu

கட்சியின் நற்பெயருக்கு களங்கம்.. விழுப்புரம் பாமக நிர்வாகி நீக்கம்.

விழுப்புரம்: திண்டிவனம் தொகுதியில் 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்டு 2,208 வாக்குகளில் தோற்ற என்.எம்.கருணாநிதி, பாமகவிலிருந்தும், வன்னியர் சங்கத்திலிருந்தும் இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். இது தொடர்பாக பாமக [more…]

Tamil Nadu

தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா.. மோசமான முன்னுதாரணம் – அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு.

தமிழகத்தில் உள்ள எந்த தனியார் பள்ளியும் கல்வி வழங்குவதை சேவையாக செய்வதில்லை. மாறாக முழுக்கமுழுக்க வணிக நோக்கத்துடன்தான் செயல்படுகின்றன. அந்த வணிக நோக்கத்திற்கு பாராட்டு விழா நடத்தினால் அது மிக மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும் [more…]

Tamil Nadu

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர்.. அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் !

சென்னை: கர்நாடக காவிரி அணைகளில் 15 நாட்களில் 30 டி.எம்.சி நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் தமிழக அரசு பொறுப்பை உணர்ந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் [more…]

Tamil Nadu

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் மரணங்கள்- தமிழக அரசு தடை பெற அன்புமணி வலியுறுத்தல் !

சென்னை: “ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விசைத்தறி உரிமையாளர் தற்கொலை செய்துள்ளார். இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை திமுக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?. ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை [more…]

Tamil Nadu

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் குறைப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம் !

சென்னை: அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு [more…]

Tamil Nadu

விக்கிரவாண்டியில் பாமக, அதிமுக நிர்வாகிகள் மீது தாக்குதல்- தேர்தல் அதிகாரியை மாற்ற அன்புமணி கோரிக்கை !

விக்கிரவாண்டியில் பாமக, அதிமுக நிர்வாகிகள் மீது தாக்குதல் எதிரொலியால், தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 [more…]