National

மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் நிதி ஒதுக்கப்படும்- மக்களவையில் நிதியமைச்சர் பதிலுரை.

புதுடெல்லி: ஒரு மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த மாநிலத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் உரை மீதான விவாதங்களுக்கு நிதியமைச்சர் [more…]

Tamil Nadu

புதுச்சேரி புறக்கணிக்கப்படவில்லை.. ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 280 கோடி ஒதுக்கீடு- மத்திய இணை அமைச்சர் தகவல்.

புதுச்சேரி: மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்படவில்லை என்றும், பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 280 கோடி ஒதுக்கியுள்ளது என்றும் ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார். மத்திய ரயில்வே இணை அமைச்சர் [more…]

National

பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை- நிர்மலா சீதாராமன் விளக்கம்.

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த காலங்களைப் போன்றே [more…]

Tamil Nadu

புதிய இலச்சினையுடன் இன்று வெளியாகும் தமிழக பட்ஜெட் !

சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். மத்திய அரசின் பட்ஜெட் ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ம் தேதி [more…]

Tamil Nadu

நாளை தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்!

சென்னை: 2024–25-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிஉரையுடன் தொடங்கியது. [more…]

Tamil Nadu

பட்ஜெட்டில் தமிழ்நாடு ஒதுக்கப்பட்டதா ?!

0 comments

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் முழு நிதிநிலை அறிக்கைக்கு பதில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று மத்திய நிதியமைச்சர் [more…]

National

இந்தியாவின் இளம் வயதினரை பிரதிபலிக்கும் பட்ஜெட்… மோடி !

0 comments

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின், இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இதுவரை தொடர்ச்சியாக 5 முழுமையான பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை [more…]

National

மத்திய பட்ஜெட்டும்… முக்கிய அம்சங்களும்…

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற [more…]

National

நிறைவடைந்த இடைக்கால மத்திய பட்ஜெட் 2024 !

பெண்களை லட்சாதிபதியாக்கும் திட்டத்தின் உத்வேகம் பிறதுறை சார் பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படும் புதிய கண்டுபிடிப்புகள் வளர்ச்சியின் அடித்தளமாக அமையும் தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாப்புத்துறையை மேம்படுத்த நடவடிக்கை தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கான பொற்காலமாக அமிர்த காலம் [more…]

National

வரும் 31-ம் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் !

டெல்லியில் வரும் 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடக்கிறது. பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் [more…]