Tamil Nadu

சாலை வசதி இல்லாத கிராமத்தில் பாம்பு கடித்த சிறுமி உயிரிழப்பு !

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத அலகட்டு மலைகிராமத்தில் பாம்பு கடித்த சிறுமியை தூளி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் வழியிலேயே உயிரிழந்தார். பென்னாகரம் ஒன்றியம் வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது அலகட்டு [more…]

Tamil Nadu

கிணற்றில் விழுந்த சிறுத்தை.. தப்பியோட்டம் !

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் விழுந்து உறுமிக் கொண்டிருந்த சிறுத்தை, வனத்துறையினர் மீட்புப் பணியை தொடங்கும்போதே எம்பிக் குதித்து ஓட்டம் பிடித்தது. பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளியை அடுத்த சந்திராபுரம் கிராமத்தைச் [more…]

Tamil Nadu

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று [more…]

Tamil Nadu

சர்ச் வர அனைவருக்கும் உரிமை உள்ளது…அண்ணாமலை !

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என்மண் என் மக்கள்” பிரச்சாரப் பயணத்தினை தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறுத் தொகுதிகளில் நடத்தி வருகிறார். அதன்படி இன்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற [more…]

Tamil Nadu

நூதன முறையில் வாடிக்கையாளர்களை கவர்ந்த துணிக்கடை!

0 comments

தர்மபுரியில் மக்களைக் கவர்வதற்காகக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் உருவத்தைத் தத்ரூபமாக வரைந்து கொடுத்து அசத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் ஏராளமான ஜவுளிக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவரும் [more…]