Tamil Nadu

போச்சம்பள்ளி அருகே லேசான நில அதிர்வு !

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஊத்தங்கரை, சந்தூர் ஆகிய பகுதிகளிலும் இந்த அதிர்வு உணரப்பட்டது. இன்று பிற்பகல் 1.32 மணியளவில் பூமிக்கு கீழே 5 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு [more…]

National

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிரா: நான்டெட் பகுதியில் இன்று காலை 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 6.52 மணியளவில் மகாராஷ்டிராவின் நான்டெட் மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.8 ரிக்டர் [more…]

Tamil Nadu

திருப்பூரில் நிலநடுக்கமா ? அதிர்ச்சி தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால், நிலநடுக்கம் ஏற்பட்டதா என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கயம், காங்கயம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் [more…]

International

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

டோக்கியோ: ஜப்பானின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.08) அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மியாசாகி கடற்கரையில் இருந்து 20 மைல் [more…]

International

தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்… பீதியில் மக்கள் !

தைவானில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். நேற்று மாலை சுமார் 5 மணியளவில் [more…]

National

அந்தமானில் அதிகாலையில் திடீர் நிலநடுக்கம்!

அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலையிலும், உத்தராகண்ட் தலைநகர் பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை [more…]

National

இமாச்சல் பிரதேசத்தில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

இரவு 9.34 மணியளவில் இமாச்சல் பிரதேசத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சம்பா நகரில் இன்றிரவு 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சம்பா நகரம் முழுவதும் [more…]

International

நியூ கினியாவில் நிலநடுக்கம்!

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்திற்கான தாக்கம் அதிகம் ஏற்பட பகுதியாக பப்புவா நியூ கினியா உள்ளது. தென்கிழக்கு [more…]

National

நள்ளிரவு தொடங்கி அடுத்தடுத்து நிலநடுக்கம்!

அருணாசலப் பிரதேசத்தில் இன்று நள்ளிரவு தொடங்கி அடுத்தடுத்து 2 மணி நேர இடைவெளியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் 3-ம் தேதி காலை 10 மணியளவில் [more…]

International

5.1 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !

ஆப்கானிஸ்தான் நாட்டில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசியநிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அவ்வப்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்தோன்றி வருகிறது. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்தநிலநடுக்கங்கள் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அடுத்தடுத்துமிதமானது முதல் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 4:50 மணியளவில் ஆப்கானிஸ்தானிம் மசார் இ சரீஃப் என்ற நகரத்தின் அருகே 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள இந்தியாவின்தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள் காரணமாக பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.