பவானிசாகர் அணை கட்டி முடித்து 70 ஆண்டுகள் நிறைவு
ஈரோடு: ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் நீராதாரமாய் விளங்கும் பவானிசாகர் அணை நேற்று 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் பவானி ஆறும், மாயாறும் [more…]