Tamil Nadu

நடுவானில் மாரடைப்பு- சென்னைக்கு விமானத்தில் வந்த அந்தமான் பயணி உயிரிழப்பு 

சென்னை: அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அந்தமான் பெண் பயணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 174 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் [more…]

CHENNAI

சென்னை கார் பந்தய பாதுகாப்பு பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை: சென்னை பார்முலா-4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமார் மாரடைப்பால் உயிரிழந்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 [more…]

Cinema

மலையாள நடிகர் நிர்மல் பென்னி திடீர் மரணம்

மலையாள நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 37. ‘நவகதர்க்கு ஸ்வாகதம்’, ‘தூரம்’ உட்பட சில மலையாளப் படங்களில் நடித்திருப்பவர் நிர்மல் பென்னி. யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்திருந்த இவர், சினிமாவிலும் [more…]

Tamil Nadu

உயிர் பிரியும் வேளையிலும் பள்ளி குழந்தைகளை பாதுகாத்த வேன் ஓட்டுநர்- தமிழக முதல்வர் நெகிழ்ச்சி.

வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் பள்ளிக் குழந்தைகளுடன் வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த போதும், குழந்தைகளைக் காப்பாற்றிய சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி. நகரைச் [more…]

HEALTH

இரவு நேரத்தில் இந்த அறிகுறிகளா ? மாரடைப்பாக இருக்கலாம் உஷார் !

மாரடைப்பு என்பதை மருத்துவ ரீதியாக மயோகார்டியல் இன்ப்ராக்ஷன் என்று அழைப்பர். இது ஒரு மிகவும் அவசர நிலையாகும். எப்போது ஒருவரது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறதோ, அப்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த [more…]

Cinema

தமிழ் நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம் !

சென்னை: ‘தெகிடி’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்த உறுதுணை நடிகர் பிரதீப் கே.விஜயன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 45 என [more…]

HEALTH

இதயம் மட்டுமல்ல மூளைக்கும் அபாயம்!

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு இதயம் மட்டுமன்றி மூளையும் அபாயத்துக்கு ஆளாவதாக புதிய மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்து உயிர் பிழைத்தவர்களில் கணிசமானோர் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் [more…]

National

தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

மக்களவைத் தேர்தல் பணியில் இருந்த தேர்தல் அதிகாரி வெயிலில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்டத்தில் நாடு முழுவதும் 10 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள [more…]

National

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு!

மத்திய பிரதேச மாநிலம், மாண்ட்லா மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர், மாரடைப்பால் உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம், மாண்ட்லா மாவட்டத்தில் பழங்குடியினர் துறையில் அரசு ஊழியராக பணிபுரிந்தவர் மணிராம் கன்வ்ரே (40). [more…]

National Sports

34 வயது கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு!

0 comments

கர்நாடகாவைச் சேர்ந்த 34 வயது கிரிக்கெட் வீரர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹொய்சாலா (34). ஹொய் சாலா [more…]