பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் பேருந்து நிலையம் கட்ட இடைக்காலத் தடை விதித்தது உயர் நீதிமன்றம்
சென்னை: வேதாரண்யத்தில் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள [more…]