இளையராஜா தனது பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது: நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம்.
சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர்தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார். எனவே இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும்தான் தார்மீக உரிமை வரும் என எக்கோ நிறுவனம் நீதிமன்றத்தில் வாதம் செய்தது. [more…]