National

அமலாக்கத்துறை மன்னிப்பு கோரிய நிலையில் மே 6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான பதில் மனுவை தாக்கல் செய்ய தாமதமானதற்கு, அமலாக்கத்துறை மன்னிப்பு கோரிய நிலையில், உச்சநீதிமன்றம் மனு மீதான விசாரணையை மே 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதிமுக ஆட்சியின் [more…]

Tamil Nadu

சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு!

“தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்க வேண்டும்” என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள [more…]

Tamil Nadu

குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் [more…]

Tamil Nadu

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் செந்தில்பாலாஜி – அமலாக்கத்துறை!

சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கை மூன்று மாதங்களில் முடிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுப்பதாக, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. போக்குவரத்துத் துறையில் [more…]

Tamil Nadu

4 மாதத்திற்குள் வழக்கு விசாரணையை முடிக்க – உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி 21 ம்தேதி [more…]

Cinema

இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று அவர் நினைப்பதை ஏற்க முடியாது – நீதிமன்றம்!

”பாடல் கேசட்டுகள், சிடி-க்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ [more…]

National

ஆசிரியர் நியமனத்தை கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவு!

மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியர் நியமனத்தை கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. மேலும், அவர்கள் பெற்ற சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 2016ம் [more…]

CHENNAI

சட்டவிரோத வாகன நிறுத்தம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்!

‘சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதைத் தடுப்பதற்கான கொள்கை மூன்று மாதங்களில் இறுதி செய்யப்படும்’ என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னையில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், இதுசம்பந்தமாக [more…]

Tamil Nadu

செந்தில் பாலாஜியை ஏப்ரல் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்து நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களை பெறுவதற்காக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏப்ரல் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்தும்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [more…]

Tamil Nadu

பல்லடம் கொலை வழக்கு – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

தமிழகத்தையே உலுக்கிய பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 6 வருட சிறை தண்டனையும் விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பூர் [more…]