National

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து… 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு !

டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை பின்னிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், 5 குழந்தைகள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் [more…]

Tamil Nadu

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்டமதிப்பு திடீரென உயர்வு!

மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்டமதிப்பு ரூ.1,978 கோடியில் இருந்து ரூ.2,021 கோடியாக திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான திட்டத்திற்கு மத்திய அரசு டிசம்பர், 2018-ம் [more…]

CHENNAI POLITICS

தேசிய முதியோர் நல மருத்துவமனையை திறந்தார் பிரதமர் மோடி!

சென்னை: சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட276 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனை உட்பட தமிழகத்தில் மொத்தம் ரூ.313.60 [more…]

National

நாட்டிலேயே முதல் முறையாக ட்ரோன் மூலம் ரத்தம் அனுப்பிய ஒடிசா எய்ம்ஸ்!

0 comments

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, மருந்து, ரத்தம் ஆகியவற்றை பிற சுகாதார மையங்களுக்கு விரைவாக அனுப்பி வைக்க ஏதுவாக ட்ரோன் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, முதல் ட்ரோன் சேவை மூலம்கோர்தா [more…]

National

அவசர சிகிச்சைகள் வழக்கம் போல நாளை வழங்கப்படும் – ஜிப்மர் மருத்துவமனை உத்தரவாதம்!

0 comments

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைகள் வழக்கம் போல நாளை வழங்கப்படும் என்று ஜிப்மர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை நாளை(திங்கள்கிழமை) [more…]

Tamil Nadu

கூடுதல் மதிப்பெண்களைப் பெற பயிற்சி மருத்துவர்களுக்கும் உரிமை உள்ளது – உயர் நீதிமன்றம் உத்தரவு!

0 comments

கோவிட் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்களுக்கு, அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற பயிற்சி மருத்துவர்களுக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு ’கோவிட் பணி’ சான்று [more…]

Tamil Nadu

600 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

0 comments

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு விழா மற்றும் கட்சி நிகழ்வில் பங்கேற்க உள்ளார் . முதற்கட்டமாக ஏற்கனவே அறிவித்தது போல, திருவண்ணாமலையில் புதிய பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார். [more…]

Tamil Nadu

மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம் !

அரசு மருத்துவமனைகளில் திடீர் சோதனை மேற்கொண்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய மருத்துவ பணிகள் இயக்குனருக்கு அறிவுறுத்தவேண்டும் என தமிழ்நாடு மாநில மனித உரிமை [more…]