அமீருக்கு மீண்டும் சம்மன் !
இயக்குநர் அமீரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில், நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் [more…]