Tamil Nadu

கொடைக்கானலுக்கு நீளமான சரக்கு வாகனங்கள் செல்ல தடை!

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல நவம்பர் 18-ம் தேதி முதல் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார். சர்வதேச சுற்றுலா [more…]

CRIME

கொடைக்கானல் பகுதியில் சாராய ஊறல் தயார் செய்த இருவர் கைது

கொடைக்கானல்: ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக கொடைக்கானல் அருகே மேல்பள்ளம் பகுதியில் சாராய ஊறல் தயார் செய்த கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைக் கிராமமான வடகவுஞ்சி அருகே [more…]

CRIME

கொடைக்கானல் விடுதி அறையில் இரு இளைஞர்கள் மர்ம மரணம்

திண்டுக்கல் : கொடைக்கானலில் விடுதி அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த 2 இளைஞர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடைக்கானல் சுற்றுலா சென்ற திருச்சியைச் சேர்ந்த ஜெயகண்டன் , [more…]

CRIME

கொடைக்கானலில் ஆசிரமம் நடத்தி போதை காளான், கஞ்சா விற்பனை- போலி சாமியார் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கூக்கால் கிராமப்பகுதியில் , ஆசிரமம் ஒன்று நடத்தப்படுவதாகவும், அங்கு சுற்றுலாப்பயணிகளை வரவழைத்து, போதை காளான் மற்றும் கஞ்சா விற்கப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கொடைக்கானல் ஆர்டிஓ சிவராமன் [more…]

Tamil Nadu

ஏரிக்குள் பாய்ந்த கார்.. உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள் !

கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் கார் ஒன்று விழுந்து விபத்திற்கு உள்ளானதில், நல்வாய்ப்பாக சுற்றுலாப் பயணிகள் உயிர்த்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வருகை [more…]

Tamil Nadu

அமலுக்கு வந்தது ‘இ-பாஸ்’!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று (மே 7) காலை முதல் இ-பாஸ் அமலுக்கு வந்தது. க்யூஆர் கோடு மூலம் சோதனை செய்த பிறகே சுற்றுலா வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன. கொடைக்கானலில் [more…]

Tamil Nadu

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்கும் நடைமுறை அமல் !

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.காலை 6 மணி முதல் இணையதளம் மூலம் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்குகிறது. ஜுன் 30ஆம் தேதி வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் [more…]

Tamil Nadu

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.கொடைக்கானல்: கொடைக்கானலில் குடும்பத்தினருடன் 5 நாட்கள் ஓய்வெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கடந்த ஏப். [more…]

Tamil Nadu

ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 ம்தேதி முதல் ஜூன் 30 ம் தேதி வரை இ-பாஸ் கட்டாயம்!

‘ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்’ என்று நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் [more…]

Tamil Nadu

மே 7 முதல் ஊட்டி கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அவசியம் !

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் [more…]