Tamil Nadu

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி ராஜினாமா- குஷ்பூ விளக்கம்

சென்னை: கட்சி பணி செய்வதற்காக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன் என நடிகை குஷ்பு தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்றுசுதந்திர தின [more…]

Tamil Nadu

தமிழிசை குறித்து அவதூறு.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடர்வோம்.. குஷ்பூ ஆவேசம் !

சென்னை: முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடரப்போவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு நடைபெற்ற [more…]

Tamil Nadu

இணையத்தில் வைரலாகும் குஷ்புவின் பதிவு !

தனது வாக்கினை பதிவு செய்த கையோடு Vote4INDIA என்று குஷ்பு ட்வீட் செய்தது சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாகி இருக்கிறது. பா.ஜ.க. நிர்வாகியும், தேசிய மகளிர் நல ஆணையர் உறுப்பிருமான நடிகை குஷ்பு தனது [more…]

POLITICS Tamil Nadu

திமுக நிர்வாகிகள் பேசியபோது கண்டிக்காதது ஏன்? – குஷ்பு !

சென்னை: “பிச்சை, ஓசி பேருந்து என திமுக நிர்வாகிகள் கூறியபோது அக்கட்சியினர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?” என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார். மகளிர் உரிமைத் தொகையை பிச்சை [more…]

POLITICS Tamil Nadu

1 கோடியே 16 இலட்சம் பெண்கள் குஷ்புவிற்கு பதிலளிப்பார்கள்!

தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி… கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை இழிவுபடுத்தி பேசியுள்ளார் குஷ்பு. தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்க்கை நிலை, வாழ்வாதாரம் தெரியாமல் இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. குஷ்புவின் [more…]

Tamil Nadu

பிரதமர் மோடியை வாழ்த்திய குஷ்பூவின் மாமியார்!

0 comments

சமீபத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்த நிலையில் அவரை பல பாஜக பிரமுகர்கள் சந்தித்தனர். அந்த வகையில் நடிகை குஷ்பூ தனது மாமியார் தெய்வானை சிதம்பரம் [more…]

POLITICS Tamil Nadu

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – நடிகை குஷ்பு !

0 comments

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கே தெரியும் எனநடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில்களை சுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிகேட்டுக்கொண்டார். இதையடுத்து, பல தலைவர்கள் கோயில் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சுத்தப்படுத்தும் பணியைமேற்கொண்டார். முன்னதாக பெருமாள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் வளாகத்தில் உள்ளகுப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, ”கோயிலைச் சுத்தம் செய்வது புதிதல்ல. ஒவ்வொரு பகுதியிலும்கோயில்களைச் சுத்தம் செய்தால் நம்மைப் பார்த்து மற்றவர்களும் சுத்தம் செய்ய வருவார்கள். இன்றைக்கு நாட்டில்கோயில்களுக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறோம். நமது கலாசாரம், நமது பாரம்பரியம் கோயில்கள் தான். கோயில்களை சுத்தம் செய்யும் பணியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஸ்வச் பாரத் ஏற்கெனவே இருக்கிறது. கோயிலில் பல இடங்களில் அசுத்தமாக இருக்கிறது. கோயிலைச் சுத்தமாகவைத்தால் நாம் கோயிலுக்குப் போகும்போது நிம்மதி கிடைக்கும். இது இன்றைக்கு இந்த ஒரு கோயிலுடன்நிற்கப்போவதில்லை. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் சுத்தம் செய்வோம்” என்றார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, “ராமர் கோயில்கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை. இங்கு நிறைய வேலை இருக்கிறது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ ராமர் மறுபடியும் வரமாட்டாரா என்று காத்திருக்கிறோம். பிரதமர் மோடியின் ஆட்சியில்ராமரை மறுபடியும் பார்க்கப் போகிறோம். இது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. ராமர் கோயிலை பொறுத்தவரைச் சாதி மதம் கிடையாது. முழுக்க முழுக்க நம் ஒற்றுமையைக் காட்டத் தான் மந்திரம்சொல்கிறோம். அயோத்தியில் இந்து, முஸ்லிம் என எல்லா மதத்தினரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி ராமரைவரவேற்கக் காத்திருக்கிறார்கள்” என்றார். திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் இளம்பெண் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதுகுறித்தான புகாருக்கு பதிலளித்த குஷ்பு, “ஆளும் கட்சியான திமுகவினர் வீட்டிலேயே உள்ள சிறுமிக்கு கொடுமைநடந்திருக்கிறது. ஆளுங்கட்சியினர் வீட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால், தமிழ்நாட்டில்எங்கே பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும்” எனக் கேள்வி எழுப்பினார். இது விஷயமாக மேலும் பேசிய அவர், “திமுகவுக்கு மட்டுமின்றி இங்குள்ள அனைவருக்கும் தெரியும்… திமுகஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று. இது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தெரியும். எம்எல்ஏ கருணாநிதி வீட்டுப் பிரச்சினையில் முதல்வர் என்னநடவடிக்கை எடுக்கப் போகிறார்? முதலமைச்சர் இதைப் பற்றி எதுவும் பேசினாரா? ஆறுதல் சொன்னாரா ? இப்படிநடந்தது தவறு, நான் அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று எதுவும் சொன்னாரா?. இதுவரை, முதலமைச்சர்வெளியே வந்து பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக பேசி நான் பார்த்தது இல்லை” என்றார் இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்த கேள்விக்கு, “இதில்பாதிக்கப்பட்டது சிறுமி என்பதால் இது போக்சோ சட்டத்தின் கீழ் வரும். மகளிர் ஆணைய விசாரணை வரம்புக்குள்வராது” என்றார்.

National POLITICS

“குஷ்பு பொது மன்னிப்புக் கேட்க வேண்டும்” – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி!

0 comments

“குஷ்புவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருக்கிறது. தமது தவறை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பு நீக்க வேண்டும். அதோடு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், [more…]

National POLITICS

சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்று அர்த்தம்! – நடிகை குஷ்பு!

0 comments

சேரி மொழியில் என்னாலும் பேச முடியும் என நடிகை குஷ்பு பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில், அதற்கு நடிகை குஷ்பு விளக்கமளித்துள்ளார். ‘லியோ’ படத்தில் நடித்த போது நடிகை த்ரிஷா குறித்து [more…]

POLITICS Tamil Nadu

கெளதமி விவகாரம்; குஷ்பூவை சாடும் காயத்ரி ரகுராம்!

0 comments

’’குண்டர்கள், பண மோசடி செய்பவர்கள் மற்றும் பாஜக பெண் உறுப்பினர்களை அவமரியாதை செய்பவர்களை கண்டிக்க வேண்டும் என்றும் பேராசிரியர் சீனிவாசன் போன்றவர்களின் பேச்சை கேட்டு பாஜகவினர் புரிந்துக் கொள்ளுங்கள்’’ என நடிகை குஷ்பூவை நடிகை [more…]