Tamil Nadu

நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து தினக்கூலிகள் ஆன செல்வந்தர்கள்- அதிர்ச்சி தகவல்

கிருஷ்ணகிரி: “நாம் தமிழர் கட்சியில் சேரும்போது செல்வந்தர்களாக இருந்தோம். கட்சி, பொதுக்கூட்டம், நிர்வாக செலவுகளுக்காக அவற்றை இழந்து இன்று தினக்கூலிகள் ஆகிவிட்டோம்” என அக்கட்சியின் கிருஷ்ணகிரி மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது [more…]

Tamil Nadu

கமிஷன் வாங்குவது, லஞ்சம் பெறுவது எல்லாம் தியாகமா ? செந்தில்பாலாஜி குறித்து சீமான்

சென்னை: “அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில்தான், அவர் சிறை சென்று வந்துள்ளார். அவரை சிறைக்கு அனுப்பியதே திமுகதான். இப்போது ஜாமீனில் வரும்போது தியாகம் என்கிறார்கள். திமுகவில் இருந்தால் தியாகம். [more…]

Tamil Nadu

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது- சீமான்

ராமநாதபுரம்: “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இங்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாம் [more…]

Tamil Nadu

சீமான் தலைமை தாங்கும் தகுதியை இழந்துவிட்டார்- கட்சி நிர்வாகிகள் குற்றச்சாட்டு

திருச்சி: “நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கும் தகுதியை இழந்துவிட்டார்” எனக் குற்றம்சாட்டியுள்ள அக்கட்சியின் இந்நாள், முன்னாள் நிர்வாகிகள், “கட்சியிலிருந்து நீக்கியவர்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு, சீமான் பொது மன்னிப்புக் கோர [more…]

Tamil Nadu

யூடியூபில் சீமான் குறித்து அவதூறு – சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை: யூடியூபில் சீமான் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாதக மத்திய சென்னை மண்டல [more…]

Tamil Nadu

வெளிநாட்டு முதலீடுகள் பற்றி பொய்யான தகவலை கூறுகிறார் முதல்வர்- சீமான் குற்றச்சாட்டு

திருவாரூர்: “தமிழகத்தில் உலக முதலீடுகளின் மூலம் 10 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாகவும் 31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறுவது பச்சை பொய். இதுகுறித்து தகவல் அறியும் [more…]

Tamil Nadu

தேர்தல் கூட்டணி குறித்து விஜய்தான் முடிவு செய்ய வேண்டும்- சீமான்

சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்தான் முடிவு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு [more…]

Tamil Nadu

ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் கனவை திமுக அரசு தகர்க்கிறது- சீமான் சாடல்

சென்னை: “ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் கனவை முற்று முழுதாகத் தகர்க்கும் வகையில் சொத்து வரி, பத்திரப் பதிவுக் கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு ஆகியவற்றைப் பன்மடங்கு உயர்த்திய திமுக அரசு தற்போது [more…]

Tamil Nadu

எனது பக்கம் இளைஞர்கள் திரும்புவதை தடுக்கவே.. புதுமைப்பெண், தவப்புதல்வன் திட்டங்கள்- சீமான் குற்றச்சாட்டு.

சென்னை: சீமான் பக்கம் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் திரும்புவதைத் தடுக்கவே புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது என்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் [more…]

Tamil Nadu

தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளை மூட போராட்டம்- கப்பலூர் டோல்கேட் விவகாரத்தில் சீமான் ஆவேசம்.

சென்னை: “கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும். கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினரையும், பொதுமக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், என வலியுறுத்துகிறேன். இதன்பிறகும் தனியார் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு ஆதரவாக அரசு [more…]