இனி பாஜகவுக்கு எப்போதும் ஆதரவு இல்லை.. எதிர்கட்சிதான் நவீன் பட்நாயக் நச் !
இனிமேல் பாஜகவுக்கு எப்போதும் ஆதரவு இல்லை என அறிவித்துள்ள பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக், வலிமையான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் இயங்குவோம் எனவும் அறிவித்துள்ளார். பிஜு ஜனதா தள தலைவர் நவீன் [more…]