Tamil Nadu

திமுக அரசை கண்டித்து 3 நகரங்களில் பொதுக்கூட்டங்கள்- ராமதாஸ்

சென்னை: “திமுக அரசின் அவலங்களையும், மக்கள்விரோதப் போக்கையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது பொறுப்புள்ள அரசியல் கட்சிகளின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் மக்கள்விரோத திமுக அரசுக்கு எதிராக 3 நகரங்களில் பொதுக்கூட்டங்களை [more…]

Tamil Nadu

3192 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 3192 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து [more…]

Tamil Nadu

தொழில் வளர்ச்சியில் திமுக அரசு படுதோல்வி- பா.ம.க. தலைவர் அன்புமணி அறிக்கை

தொழில் வளர்ச்சியில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது.. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 46 [more…]

Tamil Nadu

மதுவை ஒழிக்க முடியாது எனில் பதவி விலகுங்கள்- அன்புமணி ஆவேசம்

தமிழ்நாட்டில் மது ஒழிப்பு குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.. தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது; நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டால் மட்டும் [more…]

Tamil Nadu

தமிழக மீனவர் பிரச்சினை- இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுகிறது பாமக

சென்னை: இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, [more…]

Tamil Nadu

15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

சென்னை: 15 ஆண்டுகளைக் கடந்த, சாலைகளில் இயக்கத் தகுதியற்ற பேருந்துகளையும், பிற அரசு ஊர்திகளையும் இயக்கி மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது. உடனடியாக அவற்றை பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி [more…]

Tamil Nadu

விழுப்புரம் விவசாயி தற்கொலை-23 பேர் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணமானோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் [more…]

Tamil Nadu

நிதி நெருக்கடியால் ஆசிரியர் நியமனங்கள் நிறுத்தமா ? அரசுக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களை மட்டுமே நிரப்பப்போவதாகவும், மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் [more…]

Tamil Nadu

கருணாநிதி இருந்திருந்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும்- அன்புமணி ஆதங்கம்

விழுப்புரம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி தற்போது இருந்திருந்தால் வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கியிருப்பார் என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார். வன்னிய சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி 1987-ல் நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் [more…]

Tamil Nadu

மண் கடத்தலில் காவலர்களை கொல்ல முயற்சி- அன்புமணி கண்டனம்

சென்னை: அரியலூர் மாவட்டத்தில் காவலர்களை கொலை செய்ய முயற்சி நடந்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, மணல் கடத்தல் ஆட்சியா? என பாமக தலைவர் [more…]