ஆனந்தை வென்றார் பிரக்ஞானந்தா
லண்டன்: செஸ் மாஸ்டர்ஸ் தொடரின் காலிறுதியில் பிரக்ஞானந்தா, ஆனந்தை வீழ்த்தினார். இங்கிலாந்தின் லண்டனில் செஸ் மாஸ்டர்ஸ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சக [more…]