Cinema

சிறையை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் ‘சொர்கவாசல்’

நடிகர் ஆர்ஜே பாலாஜி, சூர்யாவின் 45-வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கிடையே சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘சொர்கவாசல்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். [more…]

Cinema

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 – போஸ்டர் வெளியீடு

சென்னை: நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் [more…]

Cinema

விஜய்க்கு ஆர்.ஜே.பாலாஜி எழுதிய கதையில் சூர்யா!

விஜய்க்காக எழுதிய கதையில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘கோட்’ படத்தினை முடித்துவிட்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இது விஜய்யின் 69-வது படமாகும். இந்தப் படத்தில் ஹெச்.வினோத் ஒப்பந்தம் ஆவதற்கு முன்பு பல்வேறு [more…]

Cinema

மூக்குத்தி அம்மன் பாகம் 2 உருவாகிறது- தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு.

சென்னை: நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் [more…]