Tamil Nadu

ரஜினிக்கு பதில் விஜய் ?- பாஜக குறித்து சந்தேகம் எழுப்பிய சபாநாயகர் !

திருநெல்வேலி: “நடிகர் ரஜினி அரசியலுக்கு வராத காரணத்தால் பாஜக தான் விஜய்யை இறக்கி இருப்பார்களோ? என்ற சந்தேகம் எழுகிறது. நடிகர் விஜய் வருமானவரித் துறை சோதனையில் சிக்கிய போது திமுக தான் அவருக்கு, ஆதரவாக [more…]

Cinema

‘வேட்டையன்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகிறதா ?

‘வேட்டையன்’ படத்தின் 2-ம் பாகம் எப்படியிருக்கும் என்பதை தா.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார். தா.செ.ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரஜினி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரக்ஷன் உள்ளிட்ட பலர் [more…]

Cinema

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் ?

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக வெளியான செய்தி வெறும் வதந்தி என்பது உறுதியாகி இருக்கிறது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்தப் படம் விமர்சன [more…]

Cinema

‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் ?

சென்னை: நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. நவம்பர் மாதம் [more…]

Cinema

வசூல் வேட்டை – நான்கு நாட்களில் ரூ.200 கோடியை எட்டிய வேட்டையன் !

சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 4 நாட்களில் ரூ.187 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படம் ரூ.200 கோடியை நெருங்கும் என கூறப்படுகிறது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள [more…]

Cinema

ரஜினி படத்தில் நான் எப்படி லாஜிக் பார்க்க முடியும்- இயக்குநர் த.செ.ஞானவேல்

சென்னை: “நான் படத்தின் கன்டென்டில் லாஜிக் பார்த்துவிட்டேன். அப்படியிருக்கும்போது, ரஜினி போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒரு நடிகரின் படத்தில் நான் எப்படி லாஜிக் பார்க்க முடியும்” என ‘வேட்டையன்’ படம் குறித்து அப்படத்தின் [more…]

Cinema

இரண்டு நாட்களில் நூறு கோடி கிளப்பில் இணைந்த ரஜினியின் ‘வேட்டையன்’

சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியான 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை [more…]

Cinema

திரை விமர்சனம் – வேட்டையன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் நேர்மை தவறாத எஸ்பியாக அதியன் (ரஜினிகாந்த்). என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான இவர் கொலை குற்றவாளிகளையும், கஞ்சா விற்பவர்களையும், தாதாக்களையும் தொடர்ந்து என்கவுண்டர் செய்து கொல்கிறார். இவரது நேர்மை பற்றி தெரிந்து கொள்ளும் [more…]

Cinema

ரஜினிகாந்த் உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ இளையராஜா வாழ்த்து

சென்னை: “ரஜினிகாந்த் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும்” என இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள [more…]

Cinema

வெளியானது ‘வேட்டையன்’ ட்ரெய்லர்

சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் எப்படி? – தொடக்கத்தில், குற்றவாளியை என்கவுன்டர் செய்யக் கூறி போராட்டக் காட்சிகள் வருகின்றன. ‘இங்க பொண்ணுங்களுக்கு எங்க பாதுகாப்பு [more…]