ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி உள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை [more…]