குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற உள்ள சந்திரயான்-3, ராமர் சிலை ஊர்திகள்!
இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் இஸ்ரோ சார்பில் சந்திரயான்-3 விண்கலம், உத்தரப் பிரதேச அரசு சார்பில் ராமர் சிலை உள்ளிட்ட ஊர்திகள் இடம்பெற உள்ளன. இந்தியாவின் 75வது குடியரசு தின [more…]