பிரதமரை ராமர் தேர்வு செய்துள்ளார்… அத்வானி !
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் ரத யாத்திரையை நடத்திய பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ராமர் [more…]