WORLD

தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தைவான், கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று தைவான். இங்கு சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், அந்நாட்டின் கிழக்கு கடற்கரை மாவட்டமான [more…]

National

அந்தமானில் அதிகாலையில் திடீர் நிலநடுக்கம்!

அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலையிலும், உத்தராகண்ட் தலைநகர் பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை [more…]

National

இமாச்சல் பிரதேசத்தில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

இரவு 9.34 மணியளவில் இமாச்சல் பிரதேசத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சம்பா நகரில் இன்றிரவு 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சம்பா நகரம் முழுவதும் [more…]

International

தைவானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு!

தைபே: தைவானில் இன்று(புதன்கிழமை) அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 7.2 ஆக பதிவாகி உள்ள தெரிவித்துள்ள ஜப்பான் வானிலை ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. தைவான் தலைநகர் தைபேவை [more…]

International

நியூ கினியாவில் நிலநடுக்கம்!

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்திற்கான தாக்கம் அதிகம் ஏற்பட பகுதியாக பப்புவா நியூ கினியா உள்ளது. தென்கிழக்கு [more…]

National

நள்ளிரவு தொடங்கி அடுத்தடுத்து நிலநடுக்கம்!

அருணாசலப் பிரதேசத்தில் இன்று நள்ளிரவு தொடங்கி அடுத்தடுத்து 2 மணி நேர இடைவெளியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் 3-ம் தேதி காலை 10 மணியளவில் [more…]

International

5.1 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !

ஆப்கானிஸ்தான் நாட்டில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசியநிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அவ்வப்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்தோன்றி வருகிறது. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்தநிலநடுக்கங்கள் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அடுத்தடுத்துமிதமானது முதல் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 4:50 மணியளவில் ஆப்கானிஸ்தானிம் மசார் இ சரீஃப் என்ற நகரத்தின் அருகே 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள இந்தியாவின்தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள் காரணமாக பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.

International

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், டெல்லியிலும் உணரப்பட்டது!

சீனாவின் கிர்கிஸ்தான் மற்றும் ஜின்ஜியாங் இடையேயான எல்லைப் பகுதியில் நேற்றிரவு 11.39 மணி அளவில் 7.2 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவில் வீடுகள் குலுங்கியதால் வீட்டில் தூங்கிய மக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்து [more…]

International

தென்மேற்கு இந்திய பெருங்கடலில் நிலநடுக்கம்!

இந்திய பெருங்கடலில் இன்று காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவான நிலையில் பிரேசில் நாட்டிலும் 6.4 என்ற ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியா [more…]