விண்ணில் நாளை ஏவப்படுகிறது இன்சாட்- 3 டிஎஸ்!
இன்சாட் – 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ள ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்டின் கவுன்ட்டவுன் இன்று மாலை தொடங்க உள்ளது. இந்த நிலையில் நாளை(பிப்.17) பழவேற்காடு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல தடை [more…]