Tamil Nadu

வெளியில் வந்தார் சவுக்கு சங்கர்- முதல்வர் ஸ்டாலின் குறித்து பரபரப்பு பேட்டி

மதுரை: குண்டர் சட்டத்தை ரத்து செய்து, சவுக்கு சங்கரை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதை அடுத்து, அவர் மதுரை சிறையிலிருந்து வெளியே வந்தார். பெண் காவலர்களையும், காவல் துறை பெண் [more…]

Tamil Nadu

குண்டர் சட்டம் ரத்து- சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கவும் உச்சநீதிமன்றம் பரிந்துரை

புதுடெல்லி: யூடியூபர் சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால், [more…]

Tamil Nadu

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். பெண் காவலர்கள் மற்றும் காவல் துறை பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் [more…]

Tamil Nadu

குண்டர் சட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

குண்டர் சட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவுக்கு எதிராக அவரது தாயார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் உத்தரவு [more…]

Tamil Nadu

ஜூலை 23-ம் தேதி வரை சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

கரூர்: போலீஸ் காவல் விசாரணை முடிந்து கரூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூலை 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். கரூரைச் சேர்ந்த கிருஷ்ணன் (43) [more…]

Tamil Nadu

தேசத் தந்தையா சவுக்கு சங்கர் ?வீரபாண்டியன் !

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், மிக வியப்பான ஒரு நீதிமன்ற நடைமுறையை நாம் பார்க்க நேர்ந்துள்ளது! இது விடுமுறைக் காலம். வாரத்திற்கு இரண்டு முறைதான் நீதிமன்ற அமர்வுகள் இருக்கும். ஒன்று மனு அனுமதிக்காக ( admission). [more…]

Tamil Nadu

ஆவணங்களை இன்று பிற்பகலுக்குள் தாக்கல் செய்ய உத்தரவு!

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தது தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் இன்று பிற்பகல் 2:15 மணிக்குள் தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண் [more…]

CHENNAI

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன்!

திருச்சி: பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரி சங்கர்,அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபெலிக்ஸ் ஜெரால்டு [more…]

Tamil Nadu

சவுக்கு ஊடகம் தற்காலிகமாக முடக்கம்!

முடக்க முயலும் நெருக்கடிகளாலும், மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் சவுக்கு ஊடகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அதன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் போலீஸாரை அவதூறாக பேசிய வழக்கில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த [more…]

Tamil Nadu

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் !

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் [more…]