Tamil Nadu

அமைச்சர் சிவசங்கர் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை!

அரியலூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் சென்ற காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மறித்து சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் [more…]

Tamil Nadu

குலுக்கல் முறையில் பயணிகளுக்கு பரிசு !

0 comments

தொலைதூரம் செல்லும் அரசு பேருந்துகளில் பயணிக்க, tnstc.in இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முன்பதிவு செய்து வார நாட்களில் (பண்டிகை நாட்கள், வெள்ளி,சனி, ஞாயிறு [more…]

Tamil Nadu

அமைச்சர் காலில் திடீரென் விழுந்த பெண்கள் !

கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட்ட தென் மாவட்ட பேருந்துகளில் 80 சதவீதம் கிளாம்பாக்கத்திலிருந்தும், 20 சதவீதம் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் நேற்றுமுதல் (ஜன.30) இயங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 149, 78457 00557, 78457 [more…]

Tamil Nadu

தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை !

பேருந்து இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ சிறை பிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் பணிக்கு வராத போக்குவரத்து [more…]

Blog

நாளை அரசுப் பேருந்துகள் இயங்கும் – அமைச்சர்சிவசங்கர் !

தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை கொண்டு நாளை பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் 2 கோரிக்கைகள் ஏற்பு. மேலும் 4 கோரிக்கைகள் குறித்து பொங்கலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் [more…]

Tamil Nadu

போக்குவரத்துத்துறை தொழிற்சங்களுடன், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் சங்கங்களுடன் பொங்கலுக்கு பின் பேச்சுவார்த்தை – போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். ஊழியர்களின் கோரிக்கைகள் பேச்சுவார்த்தைக்கு பின் சுமூகமாக தீர்க்கப்படும். போக்குவரத்துத்துறை தொழிற்சங்கங்கள் போராட்ட அறிவிப்பை [more…]