International

சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கிறது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை விடுத்து, மைதானங்களிலும், நீச்சல் குளங்களிலும் விளையாடுவதை [more…]

CRIME

சோஷியல் மீடியா லைக்குகளுக்காக் ஒரு கை.. காலை இழந்த வாலிபர்.

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் வடாலாவிலுள்ள அன்டாப் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் பர்ஹத் ஷேக். இவர் ஓடும் ரயில்களில் கம்பியைப் பிடித்தபடி பிளாட்பார்மில் கால்கள் தேய்த்தபடி சறுக்கிச் சென்று சாகசத்தில் ஈடுபடுவார். இதை வீடியோவாக எடுத்து, [more…]

POLITICS Tamil Nadu

சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் தமிழ்நாடு காங்கிரஸ்!

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வெ.கி.சம்பத்தின் 47-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை சத்யமூர்த்தி பவனில் நேற்று செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: விவசாயிகளின் ஆதரவு தேவை. [more…]

POLITICS

சமூக இணையதளங்களில் இணைந்தார் பிரேமலதா விஜயகாந்த் !

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெயரில் புதிதாக சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பிரேமலதா.விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தொலைக்காட்சி, இணையதள ஊடகங்களுக்கும் மற்றும் அனைத்து ஊடக [more…]

International

வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் அறிமுகம்! 

0 comments

வாட்ஸ்அப்பில் (Offline) புளூடூத்தை பயன்படுத்தி அருகில் இருப்பவர்களுடன் 2GB வரையிலான கோப்புகளைஷேர் செய்யும் புதிய அம்சம் அறிமுகம்! ஆண்ட்ராய்டில் உள்ள Near by share போன்று ‘ஷேர் ஃபைல்ஸ்‘ என்ற Option-ஐ பயன்படுத்தி Files-ஐ ஷேர் செய்துகொள்ளலாம்.  பயனரின் மொபைலை அசைப்பதன் மூலம் மற்றவரின் ஷேர் Request-ஐ காண இயலும். இந்த அம்சம் தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மெட்டாதகவல்.  புதிய அப்டேட்கள் மூலம் பயனர்களை ஈர்த்து வருகிறது வாட்ஸ்அப்.

National

டீப்ஃபேக் வீடியோக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு !

0 comments

டீப்ஃபேக் வீடியோக்கள் விஷயத்தில் சமூக ஊடகங்கள் விரைவானதும், தீவிரமானதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருக்காது என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் [more…]