பிரதமர் நரேந்திர மோடி பேச்சால் சர்ச்சை!
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்தாம் கட்டத் தேர்தல் நிறைவடைந்துள்ளன. இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவு உள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக [more…]