கவிதாவிடம், திகார் சிறையில் சிபிஐ விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றம் அனுமதி!
டெல்லி புதிய கலால் கொள்கை வழக்கின் பணமோசடி தொடர்பாக தெலங்கானாவின் பிஆர்எஸ் கட்சி எம்எல்சியும், மாநில முன்னாள் முதல்வர் கேசிஆர் மகளுமான கவிதா மார்ச் 15 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 2021-22-ம் ஆண்டுக்கான [more…]