Tamil Nadu

தமாகா – பாஜக பேச்சுவார்த்தை இழுபறி!

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக தங்களை விட்டு விலகிய நிலையில் கடந்த [more…]

POLITICS

பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வேண்டும்… ஜி.கே.வாசன் !

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தமாகா இணைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக [more…]

POLITICS Tamil Nadu

சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் – உயர் நீதிமன்றம்!

0 comments

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் முடிவு செய்து அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில [more…]

POLITICS Tamil Nadu

தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

0 comments

சென்னை: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் [more…]