Tamil Nadu

கோயிலின் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

0 comments

சென்னை: ஓசூர் காசிவிஸ்வநாதர் கோயிலின் நில ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த [more…]

Tamil Nadu

முதல்வர் தலைமையில் அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டத்தில், பழனியில் முருக பக்தர்கள் மாநாடு, நிதி வசதியில்லாத கோயில்கள் திருப்பணிக்கு நிதி, அர்ச்சகர்களுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்து சமய [more…]

Tamil Nadu

“கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் ஆட்சி’ – அமைச்சர் சேகர்பாபு!

0 comments

சென்னை: “தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி, தமிழக முதல்வரின் ஆட்சியாகும்” என்று சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை [more…]

Tamil Nadu

அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை – உயர் நீதிமன்றம்!

0 comments

தமிழகத்தில் அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருத்தொண்டர் சபை அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி [more…]

Tamil Nadu

நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் உள்ள 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக தொடங்கி வைத்தார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பெரும்பாலான திருக்கோயில்களில் தினமும் [more…]

Tamil Nadu

வாட்ஸ் அப் அவதூறுகளுக்கு அமைச்சர் சேகர்பாபு திட்டவட்ட மறுப்பு!

0 comments

இந்து அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்படுவதாக அத்துறை அமைச்சர் சேகர் பாபு குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அறநிலையத்துறை தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் அவதூறுகளுக்கு [more…]