National

அந்தமானில் அதிகாலையில் திடீர் நிலநடுக்கம்!

அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலையிலும், உத்தராகண்ட் தலைநகர் பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை [more…]

National

உத்தரகாண்டில் ஊரடங்கு தளர்வு !

உத்தராகண்ட் மாநிலம் ஹல்திவானி நகரின் வன்புல்புரா பகுதியில் கடந்த 8-ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸா இடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் – போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 6 [more…]

National

முதன்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை !

நாட்டிலேயே முதன்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் அவசர மருத்துவ சேவையில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய விமானத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில், “விரைவிலேயே உத்தராகண்ட் [more…]

National

உத்தராகண்ட் கலவரம்… 5 பேர் உயிரிழப்பு !

உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயமடைந்தனர். உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் உயர் நீதிமன்ற [more…]

National

உத்தராகண்ட் வன்முறை… 2 பேர் உயிரிழப்பு !

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த மதரஸா இடிப்பு தொடர்பாக வெடித்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக [more…]

National

காங்கிரஸ் மூத்த தலைவர் வீட்டில் அமலாக்கத் துறை இன்று சோதனை!

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் உத்தராகண்ட் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரக் சிங் ராவத் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் ஹரக் சிங் ராவத். [more…]

National

அடுத்த 24 மணி நேரத்தில் நல்ல செய்தி கிடைக்கும்! – மீட்புப் பணி அதிகாரி!

0 comments

உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி அருகே அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக, 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 12ம் தேதி அதிகாலை இந்த விபத்து நேரிட்ட நிலையில், கடந்த [more…]

National

“செய்திச் சேனல்கள் பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம்” – மத்திய அரசு அறிவுறுத்தல்!

0 comments

உத்தராகண்ட் சுரங்க விபத்து குறித்து செய்திகளை வழங்கும் செய்தி தொலைக்காட்சிகள், பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் செய்தியாக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- [more…]

National

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க உத்தராகண்ட்டில் களமிறங்கும் கேரள இளைஞர்!

0 comments

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தாமாக முன் வந்துள்ளார். உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு [more…]

National

உத்தரகாண்டில் பாரம்பரிய உடையணிந்து பிரதமர் மோடி வழிபாடு..!

0 comments

உத்தரகாண்டின் பார்வதி குண்ட்டில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி பொதுமக்களிடம் உரையாடி முதியவர்களிடம் ஆசி பெற்றார். 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் மோடி உத்தரகண்ட் மாநிலம் [more…]