Tamil Nadu

தமிழக அரசியலில் கரும்புள்ளி திருமாவளவன்- ஹெச்.ராஜா

திருநெல்வேலி: “தமிழக அரசியலில் கரும்புள்ளியாக திருமாவளவன் இருக்கிறார்” என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா காட்டமாக கூறினார். மேலும், தவெக தலைவரான நடிகர் விஜய் அணுகுமுறையையும் அவர் சாடினார். இது குறித்து [more…]

Tamil Nadu

மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சி- திருமாவளவன்

உளுந்தூர்பேட்டை: வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அதற்கு முன் சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் [more…]

Tamil Nadu

விடுதலை சிறுத்தைகள் மூன்றாவது குழலாக திமுகவுடன் இருக்கும்- திருமாவளவன்

காஞ்சிபுரம்: “2017-ல் காவிரி பிரச்சினைக்காக உருவாக்கப்பட்ட இந்த அணியை இன்று வரை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் ஸ்டாலின். இந்த அணி ஒன்றும் தேர்தலுக்காகவோ, தேர்தல் காலத்திலோ உருவாக்கப்பட்ட அணி அல்ல. விடுதலை சிறுத்தைகள் கட்சி என்னென்றைக்கும், [more…]

Tamil Nadu

மது ஒழிப்பு மாநாடு முதல்.. ஆதவ் அர்ஜுனா சர்ச்சை வரை.. என்ன நடக்கிறது விசிகவில் ?

சென்னை: மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் வட்டாரத்தில் விசிக மீதான கவனம் அதிகரித்துள்ளது. சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மாநாடு தொடர்பாக [more…]

Tamil Nadu

திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையில் எந்தச் சிக்கலும் எழாது- திருமாவளவன்

கோவை: “திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையில் எந்தச் சிக்கலும் எழாது. எழுவதற்கு வாய்ப்பும் இல்லை. ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்து தொடர்பாக கட்சியின் மூத்த தோழர்களுடன் கலந்து பேசித்தான் முடிவெடுப்போம்.” என விடுதலை சிறுத்தைகள் கட்சி [more…]

Tamil Nadu

உதயநிதி குறித்து விமர்சனம்- ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க ஆர்.ராசா வலியுறுத்தல்

ஈரோடு: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து விமர்சனம் செய்தவிசிக துணை பொதுச் செயலாளர்மீது திருமாவளவன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதிமுக துணைப்பொதுச்செயலாள ரும் எம்.பி.யுமான ஆ.ராசா வலியுறுத்தி உள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் [more…]

Tamil Nadu

விஜய்யின் வருகை, பெரியார் அரசியலுக்கு வலு சேர்க்கும்- திருமாவளவன் கருத்து

திருப்பூர்: “நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும்,” என விசிக தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே பொங்குபாளையத்தில் விபத்தில் உயிரிழந்த மகளிர் விடுதலை இயக்க [more…]

Tamil Nadu

கூட்டணி பிளவுபடும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாததால் ஏமாற்றம்- தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி

சென்னை: கூட்டணி பிளவுபடும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாததால் விரக்தியில் பேசுவதாக முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார். “மது ஒழிப்பு மாநாடு விவகாரத்தில் சிறுத்தையாக தொடங்கிய திருமாவளவன்; முதல்வரை சந்தித்ததும் சிறுத்துப் [more…]

Tamil Nadu

மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் வேலை- விசிக மீது ஹெச்.ராஜா விமர்சனம்

கோவை: விசிக தலைவர் திருமாவள வன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் வேலை என்று பாஜக தமிழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா கூறி னார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று [more…]

Tamil Nadu

திமுக – விசிக உறவில் எந்த விரிசலும் இல்லை- திருமாவளவன்

சென்னை: “திமுக – விசிக இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதையே நாங்கள் முன்னிறுத்துகிறோம். ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என்ற எனது பேச்சு [more…]