ஒடிசா தேர்தல் தோல்விக்கு வருத்தம் தெரிவித்து ஓய்வை அறிவித்தார் விகே பாண்டியன்.
ஒடிசா மாநில அரசியலில் இருந்து தனது ஓய்வை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்திருக்கிறார் வி.கே.பாண்டியன். மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களும் சேர்ந்தே நடைபெற்றன. மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையை இழந்த [more…]