WORLD

ஹமாஸ் அழிக்கப்படும்வரை காசாவில் போர்தான் !- இஸ்ரேல் திட்டவட்டம்

காசா: ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. [more…]

Latest

உலகில் கரப்பான் பூச்சிகள் எப்படி பரவின என்பது உங்களுக்கு தெரியுமா…வாருங்க தெரிஞ்சுக்கலாம் !

உலகம் முழுவதும் பரவியுள்ள ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம், சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக்கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறுகண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.  இந்த ஆய்வில் கரப்பான் பூச்சிகள் சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து மேற்கு நோக்கியும் மற்றும்மத்திய கிழக்கு நாடுகள் நோக்கியும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வீரர்கள் ஆசியாவிலிருந்து வர்த்தகபாதைகளில் ஐரோப்பாவிற்கு பயணித்த போது, அவர்களின் ரொட்டி கூடைகளில் கரப்பான் பூச்சிகள் ஏறிஐரோப்பாவிற்குப் பயணித்து அங்கு அதிகம் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அந்த காலகட்டங்களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நீராவி இயந்திரம் மற்றும் கடிதத்துக்கு உட்புறமாகக்குழாய்கள் போன்ற கண்டுபிடிப்புகள் பூச்சிகள் மேலும் பயணிக்கவும், உட்புறமாக வசதியாக வாழவும் உதவியது. கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவற்றின் பரவலை ஆராய்வது உதவும் என்று விஞ்ஞானிகள்தெரிவிக்கின்றனர்.

National

சுற்றுலா தரவரிசையில் இந்தியாவிற்கு 39-வது இடம்!

புதுடெல்லி: உலக பொருளாதார அமைப்பு ‘பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024’ என்ற தலைப்பில் உலக நாடுகளின் சுற்றுலாசெயல்பாடுகளை தரவரிசைபடுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 39-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது, கரோனா காலகட்டத்தில் உலக [more…]

WORLD

அல்-மகாஸி அகதிகள் முகாமில் நேற்று குண்டுவீசி தாக்குதல்!

பாலஸ்தீனத்தின் மத்திய காசாவில் உள்ள அல்-மகாஸி அகதிகள் முகாமில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸுக்கும் இடையே கடந்த [more…]

WORLD

தாக்குதல் தொடங்கியிருக்கும் நிலையில் ஐநா பொதுச் செயலாளர் அச்சம்!

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கும் நிலையில் இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது என்று ஐநா பொதுச் செயலாளர் அச்சம் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தருவதாக கூறி சிரியாவில் உள்ள ஈரான் [more…]

Technology

பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை!

லாஸ் ஆல்டோஸ்: மெர்சனரி ஸ்பைவேர் என்பது வழக்கமான சைபர் குற்ற நடவடிக்கைகளை காட்டிலும் நுட்பமானது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமத்தின் சர்ச்சைக்குரிய பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதல் போன்று, பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் பயனரின் தொலைபேசி [more…]

International

7.5 ஆக உயர்ந்துள்ள இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி!

மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கிறது என உலக வங்கியின் ஆய்வறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டிலும், இந்த நிதியாண்டிலும் இந்தியா பொருளாதார [more…]

International

விளாதிமிர் புதினின் உண்மையான சொத்து மதிப்பு!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அதிகாரப்பூர்வ ஆண்டு வருமானம் 1.4 லட்சம் டாலர். இந்திய மதிப்பில் ரூ.1 கோடி. தான் வசிப்பது 800 சதுர அடி வீடுதான் என்றும் தன்னிடம் 3 கார்கள் மட்டுமே [more…]

International

2023-பூமியின் வெப்பமான ஆண்டு: ஐரோப்பிய யூனியன் காலநிலை அமைப்பு!

0 comments

வாஷிங்டன்: பூமியில் இதுவரை பதிவான வெப்பநிலை தரவின்படி, கடந்த ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. இது தொழிற்புரட்சி காலத்தில் பதிவான வெப்பநிலையை விட, 1.48 டிகிரி செல்சியஸ் அதிகம் என ஐரோப்பிய யூனியன் காலநிலை [more…]

International

காசாவில் உள்ள எங்கள் ஊழியர்களுடனான தொடர்பை இழந்துவிட்டோம் – WHO தலைவர்!

0 comments

ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான போர் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதால், தன்னார்வலர்கள் அமைப்பான WHO, காசாவில் உள்ள தனது சுகாதார ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் மனிதாபிமான பங்காளிகளுடன் தொடர்பை இழந்துவிட்டது என்று உலக சுகாதார அமைப்பின் [more…]