தமிழ்நாட்டில் உள்ள 38 கோயில் யானைகளில் சிறந்த யானையாகக் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலின் மங்களம், யானை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு ‘ஆன் ஆக்டிவ் எலிபன்ட்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள கோவில் யானைகளில் மிக வயதான யானை இதுவாகும்.
வயதான யானையாக இருந்தாலும் சிறு குழந்தைபோல் சுறுசுறுப்பாகச் செயல்படும் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours